பிராஞ்ஞன்
piraanjgnyan
அறிவுடையவன் ; உயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிஞன். (சங். அக.) 1. Man of wisdom and understanding; சீவான்மா. பிராஞ்ஞனும் பரனுமாய் (வேதா. சூ. 96). 2. Individual soul;
Tamil Lexicon
pirānjnjaṉ
n. prājnja.
1. Man of wisdom and understanding;
அறிஞன். (சங். அக.)
2. Individual soul;
சீவான்மா. பிராஞ்ஞனும் பரனுமாய் (வேதா. சூ. 96).
DSAL