Tamil Dictionary 🔍

பிராசனம்

piraasanam


சோறூட்டுதல் ; உண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறூட்டுகை.. அன்னப் பிராசனம். 1. Feeding; giving food; உண்கை. 2. Eating;

Tamil Lexicon


s. (பிர) feeding, instilling food, சோறூட்டுகை, 2. eating, உண்கை. அன்னப்பிராசனம், the ceremony of feeding a child with rice for the Ist time--if a son on the 6th or any even month afterwards and if a daughter on any odd month after the sixth.

J.P. Fabricius Dictionary


அங்குசம் உண்மை, சோறூட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pirācaṉam] ''s.'' Feeding, imparting, or instilling food, சோறூட்டுகை. 2. Eating, உண் கை. See அன்னப்பிராசனம்; [''ex'' பிர et அசனம், a meal.] W. p. 589. PRASANA.

Miron Winslow


pirācaṉam
n. prāšana.
1. Feeding; giving food;
சோறூட்டுகை.. அன்னப் பிராசனம்.

2. Eating;
உண்கை.

DSAL


பிராசனம் - ஒப்புமை - Similar