Tamil Dictionary 🔍

பிராகிருதப்பிரளயம்

piraakiruthappiralayam


மூலப்பிரகிருதியில் யாவும் இலயிக்கும் பிரளயம். உயர் பிராகிருதப்பிரளயமுரைப்பன் (கூர்ம.பு.பிராகிருதப். 1). The dissolution in which the universe is absorbed in the Primordial Matter;

Tamil Lexicon


, ''s.'' Destruction of the world, உலகநாசம்.

Miron Winslow


pirākiruta-p-piraḷayam
n. prākrta+.
The dissolution in which the universe is absorbed in the Primordial Matter;
மூலப்பிரகிருதியில் யாவும் இலயிக்கும் பிரளயம். உயர் பிராகிருதப்பிரளயமுரைப்பன் (கூர்ம.பு.பிராகிருதப். 1).

DSAL


பிராகிருதப்பிரளயம் - ஒப்புமை - Similar