பிராகிருதம்
piraakirutham
அழியத்தக்கது ; இயற்கையானது ; பிரகிருதி சம்பந்தமானது ; வடமொழித்திரிபாயுள்ள மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரகிருதி சம்பந்தமானது. பிராகிருத லோகமே அநித்தியம் (சி. சி. 6, 3, சிவாக்.). 2. That which is of material world; வடமொழித்திரிபாயுள்ள பாஷை. எகர ஒகரம் பிராகிருதத்திற்கும் உரிய (நன்.73, விருத்.). 1. Prākrit, applied to dialects derived from Sanskrit, which show more or less phonetic decay; அழியத்தக்கது. (W.) 4. Mortailty, perishableness; இயற்கையானது. (W.) 3. That which is natural;
Tamil Lexicon
s. the colloquial dialect of the Sanscrit.
J.P. Fabricius Dictionary
, [pirākirutam] ''s.'' The northern or ''Prakrit'' dialect of the Sanscrit, ஓர்பாஷை. (See பாக தம்.) 2. That which it common, பொது. W.p. 584.
Miron Winslow
pirākirutam
n. prākrta.
1. Prākrit, applied to dialects derived from Sanskrit, which show more or less phonetic decay;
வடமொழித்திரிபாயுள்ள பாஷை. எகர ஒகரம் பிராகிருதத்திற்கும் உரிய (நன்.73, விருத்.).
2. That which is of material world;
பிரகிருதி சம்பந்தமானது. பிராகிருத லோகமே அநித்தியம் (சி. சி. 6, 3, சிவாக்.).
3. That which is natural;
இயற்கையானது. (W.)
4. Mortailty, perishableness;
அழியத்தக்கது. (W.)
DSAL