Tamil Dictionary 🔍

பிராகிருதர்

piraakiruthar


பிரகிருதியில் தோன்றிய பொருள்களையே உண்மை என்று எண்ணுவோர் ; சாமானியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகிருதியில் தோற்றிய பொருள்களையே உண்மை யென்று எண்ணுவோர். (சி. சி) 1. Those who think that the phenomenal world is the ultimate reality; சாமானியர். ஆற்றலுமறிவுங் காதலுமில்லாத பிராகிருதரை (சி. சி. பாயி. 3, சிவஞா.). 2. Persons without divine illumination; ordinary men;

Tamil Lexicon


pirākirutar
n. id.
1. Those who think that the phenomenal world is the ultimate reality;
பிரகிருதியில் தோற்றிய பொருள்களையே உண்மை யென்று எண்ணுவோர். (சி. சி)

2. Persons without divine illumination; ordinary men;
சாமானியர். ஆற்றலுமறிவுங் காதலுமில்லாத பிராகிருதரை (சி. சி. பாயி. 3, சிவஞா.).

DSAL


பிராகிருதர் - ஒப்புமை - Similar