பிரவீணன்
piraveenan
விரகன் ; திறமையானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமர்த்தன். ஆயோதனப் பிரவீணன் (திருவிளை. திருவாலவாயான. 5.) Skilful, proficient person; expert;
Tamil Lexicon
piravīṇaṉ
n. pra-vīṇa.
Skilful, proficient person; expert;
சமர்த்தன். ஆயோதனப் பிரவீணன் (திருவிளை. திருவாலவாயான. 5.)
DSAL