பிரமகபாலம்
piramakapaalam
பிரமனது ஐந்தாந்தலையைக்கிள்ளிப் பிட்சையோடாகச் சிவன் கைக்கொண்டதலையோடு. 1. Skull of the fifth head of Brahmā, plucked off by šiva and carried in His hand as a begging bowl; இமயமலையிலுள்ள ஒரு புண்ணியதலம். 2. A sacred place of pilgrimage in Badarinath;
Tamil Lexicon
, ''s.'' The skull of the upper of fifth head of Brahma, plucked off by Siva, in the form of Bhairava, for pride; and worn by Siva as a part of his garland, or carried in his hand when begging, பிரமன்றலைஓடு.
Miron Winslow
pirama-kapālam
n. brah-man+.
1. Skull of the fifth head of Brahmā, plucked off by šiva and carried in His hand as a begging bowl;
பிரமனது ஐந்தாந்தலையைக்கிள்ளிப் பிட்சையோடாகச் சிவன் கைக்கொண்டதலையோடு.
2. A sacred place of pilgrimage in Badarinath;
இமயமலையிலுள்ள ஒரு புண்ணியதலம்.
DSAL