பிரளயம்
piralayam
வெள்ளம் ; ஒரு பேரெண் ; கற்பமுடிவு ; அழிவு ; படையிலொரு தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பேரெண். பிரளயத்தினிற்றிரளவே (கலிங். 330, புதுப்.). 4. A large number; 243 யானைகளும், 243 தேர்களும், 729 குதிரைகளும், 1215 காலாட்களுங் கொண்ட படை. (பிங்.) 5. Division of an army consisting of 243 elephants, 243 chariots, 729 horses and 1215 foot-soldiers; கற்பமுடிவு. (கூர்மபு. பிராகிருத.1.) 1. End of a Kalpa when the destruction of the world occurs; வெள்ளம். (பிங்) 3. Flood, inundation; அழிவு. 2. Dissolution, destruction, annihilation;
Tamil Lexicon
பிரளையம், s. destruction, overflowing, inunadtion, deluge, வெள்ளம்; 2. the end of a Kalpa; 3. one of the divisions of an army; 4. a number, ஓரெண். தண்டு பிரளயமாய் வருகிறது, the army comes in large, numbers. சலப்பிரளயம், a deluge, inundation. அக்கினிப்பிரளயம், destruction by fire. மனுஷப்பிரளயம், an immense crowd of people. பிரளயாக்கினி, (com. காலாக்கினி) the submarine fire which is to destroy the universe, வடவாமுகம்.
J.P. Fabricius Dictionary
[piraḷayam ] --பிரளையம், ''s.'' Destruc tion; an overflowing, inundation, வெள் ளம். 2. The end of a kalpa, கற்பமுடிவு. W. p. 578.
Miron Winslow
piraḷayam
n. pra-laya.
1. End of a Kalpa when the destruction of the world occurs;
கற்பமுடிவு. (கூர்மபு. பிராகிருத.1.)
2. Dissolution, destruction, annihilation;
அழிவு.
3. Flood, inundation;
வெள்ளம். (பிங்)
4. A large number;
ஒரு பேரெண். பிரளயத்தினிற்றிரளவே (கலிங். 330, புதுப்.).
5. Division of an army consisting of 243 elephants, 243 chariots, 729 horses and 1215 foot-soldiers;
243 யானைகளும், 243 தேர்களும், 729 குதிரைகளும், 1215 காலாட்களுங் கொண்ட படை. (பிங்.)
DSAL