நிராலம்பம்
niraalampam
பற்றுக்கோடின்மை ; வெளி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளி. நிரயமிசை நிராலம்பத் துச்சிமிசை (சிவதரு. கோபுர. 18). 2. Open space; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad one of 108; பற்றுக்கோடின்மை. நிராலம்ப வாலம்ப சாநதபத வியோமநிலையை (தாயு. திருவருள்வி.3). 1. Absence of support, independence;
Tamil Lexicon
nirālampam,
n. nirālamba.
1. Absence of support, independence;
பற்றுக்கோடின்மை. நிராலம்ப வாலம்ப சாநதபத வியோமநிலையை (தாயு. திருவருள்வி.3).
2. Open space;
வெளி. நிரயமிசை நிராலம்பத் துச்சிமிசை (சிவதரு. கோபுர. 18).
3. An Upaniṣad one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
DSAL