Tamil Dictionary 🔍

பிரமகற்பம்

piramakatrpam


பிரமனின் ஆயுட்காலம் ; ஒரு பேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமனாயுட்காலம். முன்னமோர் பிரமகற்ப முடிவினில் (திருவாலவா. 47, 1). 1. The age or cosmic period of Brahmā; ஒரு பேரெண். (திவா.) 2. A very large number;

Tamil Lexicon


, ''s.'' The age of Brahma. See கற்பம்.

Miron Winslow


pirama-kaṟpam
n. id.+.
1. The age or cosmic period of Brahmā;
பிரமனாயுட்காலம். முன்னமோர் பிரமகற்ப முடிவினில் (திருவாலவா. 47, 1).

2. A very large number;
ஒரு பேரெண். (திவா.)

DSAL


பிரமகற்பம் - ஒப்புமை - Similar