பிரயோகித்தல்
pirayokithal
செலுத்துதல் ; பயன்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலுத்துதல். 1. To discharge; உபயோகித்தல். 2. To use, apply or employ;
Tamil Lexicon
pirayōki-
11 v. tr. id.
1. To discharge;
செலுத்துதல்.
2. To use, apply or employ;
உபயோகித்தல்.
DSAL