Tamil Dictionary 🔍

அப்பிரமேயம்

appiramaeyam


அளக்கமுடியாதது ; ஒரு பேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளக்கமுடியாதது. 1. That which is immeasurable; ஒரு பேரெண். (W.) 2. A hundred quintillions;

Tamil Lexicon


s. (அ, priv.) unboundedness; 2. that which is immeasurable; 3. a hundred quintillions.

J.P. Fabricius Dictionary


, [appiramēyam] ''s.'' [''priv.'' அ.] Un boundedness, immeasurableness, எல்லையற் றது. Wils. p. 5. APRAMEYA. 2. A number, a hundred quintillions, தசமகாபூரி; [''ex'' பிரமேயம், measurableness.]

Miron Winslow


a-p-piramēyam
n. a-prameya.
1. That which is immeasurable;
அளக்கமுடியாதது.

2. A hundred quintillions;
ஒரு பேரெண். (W.)

DSAL


அப்பிரமேயம் - ஒப்புமை - Similar