Tamil Dictionary 🔍

பிரமிருதம்

piramirutham


உழவுத்தொழில் ; உழவால் வரும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழவால் வரும்பொருள். உழவின் வந்துறல் பிரமிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 2. Cultivated produce; உழவுத்தொழில். 1. Tillage, cultivation;

Tamil Lexicon


piramirutam
n. pra-mrta.
1. Tillage, cultivation;
உழவுத்தொழில்.

2. Cultivated produce;
உழவால் வரும்பொருள். உழவின் வந்துறல் பிரமிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).

DSAL


பிரமிருதம் - ஒப்புமை - Similar