Tamil Dictionary 🔍

பிரமாதா

piramaathaa


அளப்பவன் ; பிரமாணங்களை அறிபவன் ; மாதாமகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதாமகன். (யாழ். அக.) Maternal grandfather; பிரமாணங்களை அறிபவன் (இலிங்கபு. தேவ. 8.) 1. One who has a correct knowledge of piramāṇam, logician; அளப்பவன். (இலக். அக.) 2. One who measures;

Tamil Lexicon


பாட்டன்.

Na Kadirvelu Pillai Dictionary


piramātā
n. pra-mātā.
1. One who has a correct knowledge of piramāṇam, logician;
பிரமாணங்களை அறிபவன் (இலிங்கபு. தேவ. 8.)

2. One who measures;
அளப்பவன். (இலக். அக.)

piramātā
n. cf. pra-mātāmaha.
Maternal grandfather;
மாதாமகன். (யாழ். அக.)

DSAL


பிரமாதா - ஒப்புமை - Similar