Tamil Dictionary 🔍

பரமபதம்

paramapatham


வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சம். அமலனுலகெனும் பரமபதத்தினை (கம்பரா. பயன்.5) Salvation, as the highest bliss;

Tamil Lexicon


, ''s.'' The heaven of a god, more especially of Vishnu, as bestowed on his followers.

Miron Winslow


parama-patam,
n. parama +.
Salvation, as the highest bliss;
மோட்சம். அமலனுலகெனும் பரமபதத்தினை (கம்பரா. பயன்.5)

DSAL


பரமபதம் - ஒப்புமை - Similar