Tamil Dictionary 🔍

பிரமதேவன்

piramathaevan


படைப்புக்குரியவனாகிய பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருஷ்டிகர்த்தாவான பிரமன். (மச்சபு. ஆதிசி. 4.) Brahmā, the Creator of the worlds;

Tamil Lexicon


பிரமா.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The god Brahma, the Creator or Evolver of worlds.

Miron Winslow


pirama-tēvaṉ
n. id.+.
Brahmā, the Creator of the worlds;
சிருஷ்டிகர்த்தாவான பிரமன். (மச்சபு. ஆதிசி. 4.)

DSAL


பிரமதேவன் - ஒப்புமை - Similar