Tamil Dictionary 🔍

பிரமசைதன்னியம்

piramasaithanniyam


அறிவுவடிவான கடவுள் ; காண்க : பிரமஞானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானசொரூபியான கடவுள். 1. The Supreme Being, as the embodiment of intelligence; . 2. See பிரமஞானம்.

Tamil Lexicon


கடவுள், மூலகாரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The supreme intelligence--understood not of Brahma, but of Brahm.

Miron Winslow


pirama-caitaṉṉiyam
n. id.+.
1. The Supreme Being, as the embodiment of intelligence;
ஞானசொரூபியான கடவுள்.

2. See பிரமஞானம்.
.

DSAL


பிரமசைதன்னியம் - ஒப்புமை - Similar