Tamil Dictionary 🔍

பரிசன்னியம்

parisanniyam


மேகம் ; மேரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். 1. Cloud; . 2. Mt. Mēru; மேரு. (திவா.)

Tamil Lexicon


, ''s.'' The mountain Maha Meru. பொன்மலை. (சது.)

Miron Winslow


paricaṉṉiyam,
n. parjanya.
1. Cloud;
மேகம்.

2. Mt. Mēru; மேரு. (திவா.)
.

DSAL


பரிசன்னியம் - ஒப்புமை - Similar