பிரபோதசந்திரோதயம்
pirapoathasandhiroathayam
பிரபோதசந்தரோதயமென்ற வடமொழிநாடகத்தைப் பின்பற்றித் தமிழ்மொழியில் மாதைத்திருவேங்கடநாதர் இயற்றிய வேதாந்த சம்பந்தமான காவியம். A metaphysical poem adapted by Mātai-t-tiruvēṅkaṭa-nātar from a Sanskrit drama of the same name;
Tamil Lexicon
, ''s.'' A drama tic poem treating of the triumph of the good principle over the evil, ஓர்நூல்.
Miron Winslow
pirapōta-canti-rōtayam
n. prabōdha-candrōdaya.
A metaphysical poem adapted by Mātai-t-tiruvēṅkaṭa-nātar from a Sanskrit drama of the same name;
பிரபோதசந்தரோதயமென்ற வடமொழிநாடகத்தைப் பின்பற்றித் தமிழ்மொழியில் மாதைத்திருவேங்கடநாதர் இயற்றிய வேதாந்த சம்பந்தமான காவியம்.
DSAL