Tamil Dictionary 🔍

பிரத்தியேகம்

pirathiyaekam


தனிமை ; சிறப்பியல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிமை. 1. Separateness; singleness; சிறப்பியல்பு. 2. Peculiarity, singularity;

Tamil Lexicon


--பிரத்தேகம், ''s.'' Distinct ness, separateness, singleness, தனிமை. W. p. 571. PRATYEKA.

Miron Winslow


pirattiyēkam
n. pratyēka.
1. Separateness; singleness;
தனிமை.

2. Peculiarity, singularity;
சிறப்பியல்பு.

DSAL


பிரத்தியேகம் - ஒப்புமை - Similar