பிரத்தியட்சம்
pirathiyatsam
காட்சி ; அளவை ஆறனுள் காட்சியளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்சி 1. Perception; பிரமாணம் ஆறனுள் காண்டலளவை. 2. (Log.) Perception, as a mode of proff, one of six piramāṇam, q.v;
Tamil Lexicon
காணத்தக்கது.
Na Kadirvelu Pillai Dictionary
--பிரத்தியக்ஷம், ''s.'' [''in poet.'' பிரத்தியக்கம்.] Visibleness, appearance to the eye, காட்சி. W. p. 569.
Miron Winslow
pirattiyaṭcam
n. pratyakṣa.
1. Perception;
காட்சி
2. (Log.) Perception, as a mode of proff, one of six piramāṇam, q.v;
பிரமாணம் ஆறனுள் காண்டலளவை.
DSAL