பிரத்தியாலடம்
pirathiyaaladam
வில்லோர் நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுற வைக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்னிரண்டங்குலத்துள்ளே இரண்டுகாலும் அடங்க நிற்கை. (தத்துவப். 109, உரை.) 2. (Yōga.) A standing posture in which the two legs are within 12 inches of each other; வில்லோர்நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுறவைக்கும் நிலை (பிங்.) 1. An attitude in shooting in which the left foot is advanced and the right is drawn back, one of villōr-nilai; q.v.;
Tamil Lexicon