Tamil Dictionary 🔍

பிராசாதம்

piraasaatham


கோயில் ; உபரிகை ; கருவறை ; மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில். 1. Temple; ஒரு மந்திரம். முலைப்பால் பிராசாதஞ் சொல்லி யருத்தி (திருவானைக் கோச்செங். 73). 4. A mantra; கர்ப்பக்கிருகம். (சுக்கிரநீதி, 239.) 3. The sanctum sanctorum of a temple; உபரிகை. 2. Top story of a lofty building;

Tamil Lexicon


கோயில்.

Na Kadirvelu Pillai Dictionary


pirācātam
n. prāsāda.
1. Temple;
கோயில்.

2. Top story of a lofty building;
உபரிகை.

3. The sanctum sanctorum of a temple;
கர்ப்பக்கிருகம். (சுக்கிரநீதி, 239.)

4. A mantra;
ஒரு மந்திரம். முலைப்பால் பிராசாதஞ் சொல்லி யருத்தி (திருவானைக் கோச்செங். 73).

DSAL


பிராசாதம் - ஒப்புமை - Similar