Tamil Dictionary 🔍

பிரசவம்

pirasavam


மகப்பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகப்பேறு. Childbirth, parturition;

Tamil Lexicon


s. (பிர) child-birth, parturition. பிரசவகாலம், time of parturition. பிரசவமாக, same as பிரசவிக்க. பிரசவவேதனை, pains of child-birth.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Child-birth, parturition, மகப்பேறு. W. p. 581. PRASAVA. ''(c.)'' பிரசவமானாள். She brought forth a child.

Miron Winslow


piracavam
n. pra-sava.
Childbirth, parturition;
மகப்பேறு.

DSAL


பிரசவம் - ஒப்புமை - Similar