Tamil Dictionary 🔍

பிரசங்கி

pirasangki


சொற்பொழிவாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபநியாசகன். Preacher, lecturer;

Tamil Lexicon


VI. v. t. publish, proclaim, விளம்பரப்படுத்து; 2. preach; 3. make public.

J.P. Fabricius Dictionary


, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To publish, to proclaim, விளம்பரப் படுத்த. 2. To discourse, to sermonize, to expound, சாதுரியமாய்ப்பேச. 3. To make public. to divulge, வெளிப்படுத்த.

Miron Winslow


piracaṅki
n. id.
Preacher, lecturer;
உபநியாசகன்.

DSAL


பிரசங்கி - ஒப்புமை - Similar