Tamil Dictionary 🔍

பீரங்கி

peerangki


பெருங்குழாயான வெடிகருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்குழாயுள்ள வெடிகருவி. Cannon, gun;

Tamil Lexicon


s. a gun, a cannon. பீரங்கிக்காரன், a gunner, an artillery man. பீரங்கி சுட, to fire a cannon. பீரங்கிச்சத்தம், --வெட்டு, the report of a cannon. பீரங்கித்தடி, a rammer. பீரங்கிவாசல், an embrasure. பீரங்கிவாய், the muzzle of a gun. சட்டிப் (குந்தாணிப்) பீரங்கி, a mortar piece.

J.P. Fabricius Dictionary


, [pīrangki] ''s.'' A cannon, பெருவெடிக்கு ழாய்; [''ex'' பீர், formidable ''et'' அங்கி, fire.]

Miron Winslow


pīraṅki
n. Port. firangi. [T. piraṅgi.]
Cannon, gun;
பெருங்குழாயுள்ள வெடிகருவி.

DSAL


பீரங்கி - ஒப்புமை - Similar