ஆகம்பிதமுகம்
aakampithamukam
சம்மதித்தற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை. Nod of approbation, one of 14 muka-v-apinayam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The nod of the head expressive either of approbation or disapprobation--one of the fourteen aspects of the face.
Miron Winslow
ākampita-mukam
n. id.+. (Nāṭya.)
Nod of approbation, one of 14 muka-v-apinayam, q.v.;
சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை.
DSAL