பொன்னேர்க்கட்டு
ponnaerkkattu
சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருவ காலத்தில் நல்லநாளிற் செய்யும் முதலுழுவு. (W.) First ploughing of a season on an auspicious day with appropriate ceremonies;
Tamil Lexicon
poṉ-ṉ-ēr-k-kaṭṭu
n. பொன்னேர்+.
First ploughing of a season on an auspicious day with appropriate ceremonies;
பருவ காலத்தில் நல்லநாளிற் செய்யும் முதலுழுவு. (W.)
DSAL