பின்னைகேள்வன்
pinnaikaelvan
நப்பின்னைப்பிராட்டியின் மணாளனான திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பின்னைப்பிராட்டியின் மணாளன்] திருமால் (பிங்.) Viṣṇu, the husband of Piṉṉai;
Tamil Lexicon
திருமால்.
Na Kadirvelu Pillai Dictionary
--பின்னைபிரான், ''s.'' Vishnu as husband of Lukshmi, விஷ்ணு.
Miron Winslow
piṉṉai-kēḷvaṉ
n. பின்னை2+.
Viṣṇu, the husband of Piṉṉai;
[பின்னைப்பிராட்டியின் மணாளன்] திருமால் (பிங்.)
DSAL