பின்னெதுகை
pinnethukai
இரண்டாஞ் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் எதுகை யமையுமாறு தொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் எதுகையமையத் தொடுப்பது. (காரிகை, ஒழிபி. 5, உரை.) A mode of versification in which the second and the fourth feet have etukai-t-toṭai;
Tamil Lexicon
piṉ-ṉ-etukai
n. id.+. (Pros.)
A mode of versification in which the second and the fourth feet have etukai-t-toṭai;
இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் எதுகையமையத் தொடுப்பது. (காரிகை, ஒழிபி. 5, உரை.)
DSAL