Tamil Dictionary 🔍

பின்னளபெடை

pinnalapetai


இரண்டாஞ் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் அளபெடை வரத்தொடுக்குந் தொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் அளபெடைவரத் தொடுக்குந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை.) Mode of versification in which the second and fourth feet take aḷapeṭai;

Tamil Lexicon


piṉ-ṉ-aḷapeṭai
n. பின்2+.
Mode of versification in which the second and fourth feet take aḷapeṭai;
இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் அளபெடைவரத் தொடுக்குந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை.)

DSAL


பின்னளபெடை - ஒப்புமை - Similar