Tamil Dictionary 🔍

பினாகம்

pinaakam


சிவன் வில் ; திரிசூலம் ; மணிமாலை ; மண்மாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிமாலை. (யாழ். அக.) 3. String of beads; மண்மாரி. (யாழ். அக.) 4. Dust storm; திரிசூலம். (யாழ். அக.) 2. Three-pronged spear, trident; சிவன்வில். (சூடா.) 1. šiva's bow;

Tamil Lexicon


s. the bow of Siva; 2. the trident, திரிசூலம்; 3. a shower of dust, மண்மாரி; 4. a gem neck-lace, மணி மாலை. பினாகபாணி, Siva as bearing பினாகம் in his hand.

J.P. Fabricius Dictionary


, [piṉākam] ''s.'' The bow of Siva சிவன்வில். 2. The trident, திரிசூலம். 3. A shower of dust, மண்மாரி. W. p. 536. PINAKA. 4. A gem-neck-lace, மணிமாலை. (சது.)

Miron Winslow


piṉākam
n. pināka.
1. šiva's bow;
சிவன்வில். (சூடா.)

2. Three-pronged spear, trident;
திரிசூலம். (யாழ். அக.)

3. String of beads;
மணிமாலை. (யாழ். அக.)

4. Dust storm;
மண்மாரி. (யாழ். அக.)

DSAL


பினாகம் - ஒப்புமை - Similar