பினாகபாணி
pinaakapaani
பினாகவில்லைக் கையிலுடைய சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பினாகவில்லைக் கையிலுடையவன்]சிவபிரான். (பிங்.) šiva, as carrying piṉākam in His hand;
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva. See பினாகி, 1.
Miron Winslow
piṉāka-pāṇi
n. pināka-pāṇi.
šiva, as carrying piṉākam in His hand;
[பினாகவில்லைக் கையிலுடையவன்]சிவபிரான். (பிங்.)
DSAL