மினாகா
minaakaa
சாகுபடிக்குத் தகுதியற்ற தரிசு காடு முதலியவைப்பற்றிக் கிராமவதித்திட்டத்தில் ஏற்படும் அரசிறைக் கழிவு . (W.) Deduction from the assessed revenue of a village on account of uncultivable tracts of wood, wilderness or waste land ;
Tamil Lexicon
miṉākā
n. Arab. min-hā.
Deduction from the assessed revenue of a village on account of uncultivable tracts of wood, wilderness or waste land ;
சாகுபடிக்குத் தகுதியற்ற தரிசு காடு முதலியவைப்பற்றிக் கிராமவதித்திட்டத்தில் ஏற்படும் அரசிறைக் கழிவு . (W.)
DSAL