பரித்தியாகம்
parithiyaakam
முற்றுந்துறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றும் துறக்கை. Complete renunciation;omplete renunciation
Tamil Lexicon
s. (பரி) complete aban donment, desertion, முற்றும் விடுகை. பரித் தியாகி, an ascetic, a religious devotee.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Complete abandon ment, desertion, முற்றும்விடுகை. See சருவம். பரித்தியாகசபதம். Relinquishment on oath.
Miron Winslow
parittiyākam,
n. part-tyāga.
Complete renunciation;omplete renunciation
முற்றும் துறக்கை.
DSAL