பலத்தியாகம்
palathiyaakam
செய்யும் செயலின் பயனை விடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமபலனில் பற்று நீங்குகை. Renouncing the fruits of one's actions;
Tamil Lexicon
பயனிழக்கை, வலியிழக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Spending the strength, devoting the energies, வலியிழக்கை. 2. Wasting the profit, பயனிழக்கை.
Miron Winslow
pala-t-tiyākam,
n. phala+.
Renouncing the fruits of one's actions;
கருமபலனில் பற்று நீங்குகை.
DSAL