Tamil Dictionary 🔍

பிதிராசாரம்

pithiraasaaram


பிதிரர்க்குப் புரியுங் கடன்கள். (யாழ். அக.) 1. Observance of the ceremonies pertaining to the manes; மூதாதையரின் ஒழுக்கமுறை. Loc. 2. The course of conduct observed by one's an cestors;

Tamil Lexicon


பிதிர்பூசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Proper observance of the ceremonial and other rules of one's ancestors.

Miron Winslow


pitir-ācāram
n. id.+.
1. Observance of the ceremonies pertaining to the manes;
பிதிரர்க்குப் புரியுங் கடன்கள். (யாழ். அக.)

2. The course of conduct observed by one's an cestors;
மூதாதையரின் ஒழுக்கமுறை. Loc.

DSAL


பிதிராசாரம் - ஒப்புமை - Similar