பிடித்தபிடி
pitithapiti
விடாப்பிடி ; பிடிவாதமான கொள்கை ; பிடிவாதகுணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையினார் கொண்ட பிடி. 1. Grasp, hold; பிடிவாதமான கொள்கை. (W.) 2. Opinion firmly held; பிடிவாதகுணம். (W.) 3. Obstinacy, stubbornness;
Tamil Lexicon
, ''s.'' A grasp, a hold kept, or retained. 2. An opinion firmly held. 3. Resolution to which one adheres; contumacy, pertinacity.
Miron Winslow
piṭitta-piṭi
n. பிடி-+பிடி.
1. Grasp, hold;
கையினார் கொண்ட பிடி.
2. Opinion firmly held;
பிடிவாதமான கொள்கை. (W.)
3. Obstinacy, stubbornness;
பிடிவாதகுணம். (W.)
DSAL