Tamil Dictionary 🔍

பரிஞ்ஞானம்

parinjgnyaanam


பேரறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரறிவு, அதீதகதமான பரிஞ்ஞானம் (சிலப், 10, 167, உரை, கீழ்க்குறிப்பு). Perfect knowledge;

Tamil Lexicon


அறிவு.

Na Kadirvelu Pillai Dictionary


parinjnjāṉam,
n. parijnjāna.
Perfect knowledge;
பேரறிவு, அதீதகதமான பரிஞ்ஞானம் (சிலப், 10, 167, உரை, கீழ்க்குறிப்பு).

DSAL


பரிஞ்ஞானம் - ஒப்புமை - Similar