பிரசினம்
pirasinam
கேள்வி ; சிக்கல் ; உபநிடதத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினா. 1. Question, enquiry; தசோபநிஷத்துள் ஒன்று. 2. An Upaniṣad, one of tacōpaniṣattu, q. v.;
Tamil Lexicon
பிரசினை, s. a question, an enquiry, கேள்வி, பிரச்சினை.
J.P. Fabricius Dictionary
[piraciṉam ] --பிரசினை, ''s.'' A question, an inquiry, கேள்வி. W. p. 586.
Miron Winslow
piraciṉam
n. pra-šna.
1. Question, enquiry;
வினா.
2. An Upaniṣad, one of tacōpaniṣattu, q. v.;
தசோபநிஷத்துள் ஒன்று.
DSAL