Tamil Dictionary 🔍

பிசிதாசனர்

pisithaasanar


ஊன் தின்னும் இராக்கதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஊன்தின்போர்] அரக்கர். (திவா.) Rākṣasas, believed to live on flesh;

Tamil Lexicon


இராக்கதர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Rakshasas, as living on flesh, இராக்ஷதர்; [''ex'' அசனம், food.].

Miron Winslow


picitācaṉar
n. pišita + ašana.
Rākṣasas, believed to live on flesh;
[ஊன்தின்போர்] அரக்கர். (திவா.)

DSAL


பிசிதாசனர் - ஒப்புமை - Similar