பாவைக்கூத்து
paavaikkoothu
அவுணர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவுகொண்டு ஆடிய ஆடல் ; பொம்மலாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்துப் பதினொன்றனுள் அவுணர்மோகித்து விழும்படி கொல்லிப்பாவைவடிவு கொண்டு திருமகள் ஆடிய ஆடல். (சிலப். 6, 61.) 1. Dance of Lakṣmī when she assumed the form of kolli-p-pāvai, fascinated the Asurās and made them fall down insensible, one of 11 kūttu, q.v.; பொம்மையாட்டம். Colloq. 2. Puppetdance;
Tamil Lexicon
, ''s.'' A puppet dance.
Miron Winslow
pāvai-k-kūttu
n. பாவை+.
1. Dance of Lakṣmī when she assumed the form of kolli-p-pāvai, fascinated the Asurās and made them fall down insensible, one of 11 kūttu, q.v.;
கூத்துப் பதினொன்றனுள் அவுணர்மோகித்து விழும்படி கொல்லிப்பாவைவடிவு கொண்டு திருமகள் ஆடிய ஆடல். (சிலப். 6, 61.)
2. Puppetdance;
பொம்மையாட்டம். Colloq.
DSAL