தோற்பாவைக்கூத்து
thotrpaavaikkoothu
தோற்பாவையைக் கொண்டு ஆட்டும் கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்பாவையைக்கொண்டு ஆட்டுங் கூத்து. தோற்பாவைக்கூத்துந் தொல்லைமரப்பாவை யியக்கமும் (சி.சி.4, 24, ) Show with leathern puppets;
Tamil Lexicon
tōṟ-pāvai-k-kūttu,
n. id.+.
Show with leathern puppets;
தோற்பாவையைக்கொண்டு ஆட்டுங் கூத்து. தோற்பாவைக்கூத்துந் தொல்லைமரப்பாவை யியக்கமும் (சி.சி.4, 24, )
DSAL