பால்மீன்
paalmeen
நீல நிறமுள்ளதும் மூன்றுஅடி வளர்வதுமான வெள்ளைமீன்வகை . (W.) Milkfish, brilliant glossy blue, attaining 3 ft. in length, chanous salmoneus ;
Tamil Lexicon
, ''s.'' The milk-fish, Clupea cyperinoides.
Miron Winslow
pāl-mīṉ
n. பால்1+.
Milkfish, brilliant glossy blue, attaining 3 ft. in length, chanous salmoneus ;
நீல நிறமுள்ளதும் மூன்றுஅடி வளர்வதுமான வெள்ளைமீன்வகை . (W.)
DSAL