Tamil Dictionary 🔍

பால்நரம்பு

paalnarampu


தாய்முலையில் பால் தோன்றும் போது காணும் பச்சை நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய்முலையிற் பால்தோன்றும்போது காணும் பச்சைநரம்பு .(W) Blue lacteal vein, appearing prominently in a young mother with a suckling child ;

Tamil Lexicon


--பானரம்பு, ''s.'' Blue veins as they appear in a young mother who is suckling a child.

Miron Winslow


pāl-narampu
n. id.+.
Blue lacteal vein, appearing prominently in a young mother with a suckling child ;
தாய்முலையிற் பால்தோன்றும்போது காணும் பச்சைநரம்பு .(W)

DSAL


பால்நரம்பு - ஒப்புமை - Similar