பால்குனம்
paalkunam
மாசி வளர்பிறைப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடியவுள்ள சாந்திரமான மாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாசி சுக்கிலப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடிய உள்ள சாந்திரமான மாதம். (பஞ்.) Twelfth lunar month, commencing from the day following the new moon in Māci and extending up to the new moon in Paṅkuṉi;
Tamil Lexicon
pālkuṉam
n. phālguna.
Twelfth lunar month, commencing from the day following the new moon in Māci and extending up to the new moon in Paṅkuṉi;
மாசி சுக்கிலப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடிய உள்ள சாந்திரமான மாதம். (பஞ்.)
DSAL