Tamil Dictionary 🔍

காலிறங்குதல்

kaalirangkuthal


யானைக்கால் உண்டாதல் ; மழைக்காலிறங்குதல் ; சீலையின் விளிம்புகள் ; குறுக்கிழைக் கோடு கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கால் உண்டாதல். 1. To develop elephantiasis; சீலையின் விளிம்புகள் குறுக்கிழைக்கோடுகொள்ளுதல். 3. To have cross-threads on the borders of coloured cloths worn by Indian women; மழைக்காலிறங்குதல். 2. To decend in torrents, as a cloud heavy with water;

Tamil Lexicon


kāl-iṟaṅku-
v. intr. id. +.
1. To develop elephantiasis;
யானைக்கால் உண்டாதல்.

2. To decend in torrents, as a cloud heavy with water;
மழைக்காலிறங்குதல்.

3. To have cross-threads on the borders of coloured cloths worn by Indian women;
சீலையின் விளிம்புகள் குறுக்கிழைக்கோடுகொள்ளுதல்.

DSAL


காலிறங்குதல் - ஒப்புமை - Similar