பாடலி
paadali
பாதிரிமரம் ; பாடலிபுரம் என்னும் நகரம் ; கள் ; ஒரு நெல்வகை ; ஒரு கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பேய்ப்பாதிரை. 3. A plant. பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந். 75). 4. See பாடலிபுரம். கள். (திவா.) 5. Toddy; நெல்வகை. (யாழ். அக.) 6. A Kind of paddy; கொடி வகை. (யாழ். அக.) 7. A creeper; . 1. See பாதிரி. (மலை.) See வெண்பாதிரை. 2. A plant.
Tamil Lexicon
, [pāṭali] ''s.'' Toddy, inebriating drink, கள். 2. ''(St.)'' The trumpet-flower and tree, as பாடலம்.
Miron Winslow
pāṭali
n. pāṭalī.
1. See பாதிரி. (மலை.)
.
2. A plant.
See வெண்பாதிரை.
3. A plant.
See பேய்ப்பாதிரை.
4. See பாடலிபுரம்.
பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந். 75).
5. Toddy;
கள். (திவா.)
6. A Kind of paddy;
நெல்வகை. (யாழ். அக.)
7. A creeper;
கொடி வகை. (யாழ். அக.)
DSAL