பாலாலயம்
paalaalayam
இளங்கோயில் , சிறிய ஆலயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலஸ்தானத்தைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்குங் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனஞ் செய்திருக்குஞ் சிறிய ஆலயம் . Temporary structure to accommodate a deity when its inner shrine is under repair ;
Tamil Lexicon
pālālayam
n. bālālaya.
Temporary structure to accommodate a deity when its inner shrine is under repair ;
மூலஸ்தானத்தைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்குங் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனஞ் செய்திருக்குஞ் சிறிய ஆலயம் .
DSAL