Tamil Dictionary 🔍

இயலாசிரியன்

iyalaasiriyan


நாட்டிய நூல் கற்பிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரதநூல் கற்பிப்போன். (சீவக. 672, உரை.) Dancing-master;

Tamil Lexicon


iyal-āciriyaṉ
n. id.+.
Dancing-master;
பரதநூல் கற்பிப்போன். (சீவக. 672, உரை.)

DSAL


இயலாசிரியன் - ஒப்புமை - Similar